#அக்கரைப்பற்று 2ம் கட்டை வயல் பகுதியில் ஒரு இளைஞன் தூக்கிட்டுள்ளார்.
இவர் #கிண்ணியா, வானல, முஸ்லிம் கொலணி,அஸ்வத்கான் என்பவரே இவ்வாறு அகால மரணமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்றுக்கு சிகிச்சைக்காக இவர் தமது பெற்றோருடன் வந்துள்ளார். நேற்றிரவு இவரைக் காணவில்லையென்று பெற்றோர்கள் தேடி அலைந்துள்ளனர். இன்று அதிகாலையில் அக்கரைப்பற்று 2ம் கட்டை வயல் பகுதியில் மரத்தில் துாங்கியபடி ஒருவரது சடலம் வயலுக்குச் சென்றவர்களால் காணப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அக்கரைப்பற்றுப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment