கிண்ணியா,ஆற்றுக்குள் பாய்ந்தவரது ஜனாசா கண்டெடுப்பு




கிண்ணியா, கடற்படை வீரர்களினால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் போது மகாவலி கங்கைக்குள் பாய்ந்து தப்பிச் சென்ற சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரான முஹம்மது ராசிக் முஹம்மது(வயது 22) ஜனாசா,கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.