#தைப்பொங்கல் வாழ்துக்கள்!





#பொங்கல் என்பது சாதி, சமய, பேதம் இன்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா.
பொங்கலுகக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் ’போகி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது #தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.

#Ceylon24
மேலாண்மை இயக்குனர்.