நடிகை பானுப்ரியா மீது நடவடிக்கை




ஆந்திரா: 
நடிகை பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர டிஜிபிக்கு அம்மாநில குழந்தைகள் நலத்துறை பரிந்துரை செய்துள்ளது. பானுப்ரியா தனது வீட்டில் 14வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியது தவறு என ஆந்திர குழந்தைகள்நலத்துறை தெரிவித்துள்ளது. சிறுமிக்கு பானுப்ரியாவின் சகோதரர் பாலியல்தொல்லை தருவதாக தாய் போலீசில் புகாரளித்திருந்தார்.