பணிச்சங்கேணியில்,பாதுகாப்பாக உயிர் தப்பினர்




#Accident
யாழ்ப்பாணம் இருந்து செங்கலடி நோக்கி பயணம் சென்ற வேன் பணிச்சங்கேணி (வாழைச்சேனை) பகுதியில் நள்ளிரவு (27.01.2019) சுமார் 1 மணி அளவில் விபத்துகுள்ளாகியுள்ளனர். உயிர் சேதம் ஏதுமின்றி காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்