மேலும் 8 இலட்சம் குடும்பங்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு




சமூர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருப்போர் பட்டியலிலுள்ள சுமார் 8 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த வருடத்துக்குள் சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் 1.4 மில்லியன் மக்கள் சமூர்த்தி கொடுப்பனவுகளை பெறுதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு நிகழ்வில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.