விபத்தில் 6 பேர் உயிரிழப்பு




வென்னப்புவ, நைனாமடம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

கார் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.