2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ம் ஆண்டில் டெங்கு நோயாளர்களில் தௌிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழுப்பு பிரிவு கூறியுள்ளது.
2018ம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவடைந்துள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித திசேரா கூறினார்.
இந்த நிலையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக வைத்தியர் ஹசித திசேரா மேலும் கூறினார்.

Post a Comment
Post a Comment