ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர், ஆளும் கட்சியுடன் இணைந்து கெண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான , விஜித் விஜயமுனி சொய்சா,லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோரே இவ்வாறு ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment