சிறிய குழந்தை முதல் பெரிய மனிதர்கள் வரை உலகில் தேநீர் பருகாத ஆட்களே இருக்கமாட்டார்கள். தேநீர் மனிதனின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்று. சிலரால் தேநீர் இல்லாமல் ஒரு பொழுதைக் கூட கழிக்க முடியாது எனலாம்.
இப்படி மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து கொண்ட அந்தத் தேநீர் கொடுக்கும் தேயிலைக்கான தினம்தான் இந்த டிசம்பர் 15. உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளான இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தோனேசியா, வியட்நாம், கென்யா உள்ளிட்ட நாடுகளில் இந்தத் தினம் 2005-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச தேயிலை தினத்தை முதன் முதலில் அனுசரித்த நாடு இந்தியா. 2005ல் அங்கு கடைப் பிடிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment