வங்காளதேச தேர்தல்: கிரிக்கெட் கேப்டன் மஷ்ராப் பின் மோர்டாசா வெற்றி





வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல்; ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் மஷ்ராப் பின் மோர்டசா வெற்றி பெற்றுள்தாக பங்களாதேஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.