நத்தார் சிறுவர் தினக்கொண்டாட்டம்




இன்று நத்தார் சிறுவர் தினக்கொண்டாட்டம்!

பிறக்கவிருக்கும் நத்தார் பண்டிகையின் வருகையையொட்டி  காரைதீவு மக்கள்
வங்கிக்கிளையில் நத்தார் சிறுவர்தினக்கொண்டாட்டம் இன்று கிளை முகாமையாளர்
திரு.உமாசங்கரன் தலைமையில் நடைபெற்றபோது வங்கியின் அம்பாறைப் பிராந்திய
முகாமையாளர் கபிலதிசாநாயக்க உதவி பிராந்தியமுகாமையாளர் எம்.சுபைர் ஆகியோர்
அதிதிகளாகக் கலந்து சிறுவர்களுக்கு சேமிப்பிற்கான பரிசளிப்பதையும் நத்தார்
பாப்பா சிறுவர்களுக்கு இனிப்புப் பரிமாறுவதையும் கலந்துகொண்டோரையும் காணலாம்.

காரைதீவு  நிருபர் சகா