தாமே தொடர்ந்தும் எதிர்க் கட்சித் தலைவர்




தாமே தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் என இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் கூடிய பாராளுமன்றத்தில் பேசியபோது, இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.