மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக




பதில் கடமை புரியும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துறைராஜா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம்  நேற்று செய்துகொண்டார்.