அக்கரைப்பற்று-04ஆம் குறிச்சி, முதலியார் வீதியைச் சேர்ந்த #ஹாஜியானி பரீனா என்பவர் இன்று (22) சனிக்கிழமை அதிகாலை காலமானார்.
#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
#இவர் அல்- ஹாஜ் நூர்தீன் (AI, உரிமையாளர் - ஹாதி ஹஜ் ரவல்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும், #நபாரிஸ், நெளரஸ், நாதியா ஆகியோர்களின் தாயாரும், #MIM.முபீஸ்(MIM Agency), MIM.உவைஸ் (மரக்கறி கடை), MIM.தாசீம், சரீனா, அறூசா, றுமைசா, பஸ்லியா, ஆகியோர்களின் சகோதரியும் ஆவார்.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்
Post a Comment
Post a Comment