பிரதமர், அமைச்சர்கள் பதவி வகிப்பதற்கு இடைக்கால தடை December 03, 2018 #IsmailUvaizurRahman. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment