#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழக சட்டமாணி(LL.B)அனுமதிப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எம்மிடம் பயின்ற பல மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.சித்தியுற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
பரீட்சை முடிவுகளை இணையத்தில் பார்வையிடலாம். முகவரி
ousl.ac.lk
Post a Comment
Post a Comment