யாழில்,பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள்




வடக்கின் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்ற மக்களைப் பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் ரிசாத் பதியுத்தீன், ரஞ்சித் மத்தும பண்டார, ஆகியோர் வட மாகாணத்தின் கிளிநொச்சி நகருக்குப் தற்சமயம் பயணம் மேற்கொண்டுள்ளனர்.