இந்தோனேஷியாவில், எரிமலை வெடிப்பால் #சுனாமி December 23, 2018 #ஜகார்த்தா : இந்தோனேஷியாவின் கரகோட்டா எரிமலை வெடிப்பின் காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும், இதில் சிக்கி 43 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. Slider, world
Post a Comment
Post a Comment