நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகுக! ரஞ்சனுக்கு அறிவித்தல்





நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆஜராகும்படி இலங்கை மீஉயர் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினரும்,நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இதனடிப்படையில் அவர் எதிர்வரும் டிசம்பர் 07ந் திகதி அஜராகும்படி கட்டளை பிறப்பித்துள்ளது.