ஜனநாயகத்திற்கு மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன் December 16, 2018 பாராளுமன்ற கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment