புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் நாளைய தினம் (19) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் அமைச்சரவையிலுள்ள 18 அல்லது 20 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஏனையோர் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாளை தினம் அமைச்சரசாக பதவியேற்பவர்களில் நிதி அமைச்சுப் பதவியும் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றன.
Post a Comment
Post a Comment