நாட்டினுல் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு கோரி நாளை மறுதினம் (08) கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment