பாதையை விட்டு விலகி வயல் வெளிக்குள் சென்ற பஸ்
மொனராகலையிருந்து திருகோணமலைக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று இன்று அதிகாலை 5 மணியளவில் சாரதியின் நித்திரை காரணமாக மூதூர் பச்சை நூல் பகுதியில் பாதையை விட்டு விலகி வயல் வெளிக்குள் சென்றுள்ளது.
Post a Comment
Post a Comment