எதிர்வரும் 14ஆம் திகதியன்று, ’குண்டர் அதிகாரங்களை எதிர்கொள்ளத் தயார்’




எதிர்வரும் 14ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் வன்முறைகள் இடம்பெற்றால், அவற்றை எதிர்கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தயாரென, அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ​ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா, குண்டர் அதிகாரங்களுக்கு முகங்கொடுக்கத் தயாரென்றும் கூறினார்.