அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, கரீம் வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அமீர் மாஸ்டர் நேற்று இரவு (06) செவ்வாய்க்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
இவர் A. சியான் (Marine Engineer), சிப்னா அவர்களது தந்தையும், Good bye மஜீத் அவர்களின் சகோதரரும், சட்டத்தரணி நசீம் அவர்களின் சின்னப்பாவும், Dr. பாசீலா அவர்களின் மாமனாரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (07) மாலை இடம்பெரும்.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.
Post a Comment
Post a Comment