இலஞ்சம் பெற்ற NLDB தவிசாளர், கைது




தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரிடம், 6 இலட்சம் ரூபாயை  இலஞ்சமாக பெற முயற்சித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளரென தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வர்த்தகர் வழங்கிய தகவலுக்கமைய, இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.