#இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்}
அட்டாளைச்சேனயைப் பிறப்பிடமாகக் கொண்ட பாறுாக் மாஸ்டர் சற்று முன்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார்.
இவர் அண்மையில் நிகழ்ந்த விபத்தொன்றினால், மட்டக்களப்பு வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர், சட்டத்தரணி றிப்காவின் தந்தையும், நீதிபதி சம்சுதீனின் மாமனாரும் ஆவார். ஜனாசா நல்லடக்கம் நாளை அதிகாலை அட்டாளைச்சேனையில் நல்லடக்கம் இடம்பெறும்.
யா அல்லாஹ அன்னராது பாவங்களை மன்னித்து, மேலான சுவனபதியை அவருக்கு அளித்திடுவாயாக! ஆமீன்!
Post a Comment
Post a Comment