திஸ்ஸமஹாராமையில், சஜித் பிரேமதாசவால் கட்டப்பட்ட வீடுகள் ,பெயர்ப் பலகைகளுக்குச் சேதம்




திஸ்ஸமஹாராமை பிரேதேசத்தில் சஜித் பிரேமதாசவினால், கண் தெரியாதவர்களுக்கென நிருமாணிக்ப்பட்ட சில வீடுகள், அவரது பெயர்ப் பலகைள் போன்றவை சேதமாக்கப்பட்டுள்ளன.

மஹிந்த பிரதமரானதன் பின்ணணியில், இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.