முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை முடிவுகள்




கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம்111 பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இணையத்தில் பார்வையிடலாம் www.ep.gov.lk என்ற இணைய முகவரியில் பரீட்சாத்திகள் பார்வையிடலாம்