உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமிப்பு




உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளராக சி.ஜே.பி. சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

சி.ஜே.பி. சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக 2017 ஆம் ஆண்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

ஐக்கிய இராச்சியத்தின் வோவிக் பல்கலைக்கழகத்தில் இருந்து கணியம்சார் அபிவிருத்திப் பொருளாதாரத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் றுகுணு பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத் துறையில் BSC பட்டத்தினையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க