அமெரிக்க இராஜதந்திரிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் அவசர சந்திப்பு.




அமெரிக்க இராஜதந்திரிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் அவசர சந்திப்பு..
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து முக்கிய பேச்சு..
நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பை விரைவில் வெளியிடலாம்...