( அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக என். மதிவண்ணன் இன்று 19ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலமாக மாகாணத்தில் உள்ள மக்களுக்கு மேலும் சிறந்த சேவைகளையும், தேவைகளையும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஆறு வருடங்களாக விளையாட்டு திணைக்களத்தில் மாகாண பணிப்பாளராக கடமையாற்றும்மாகான பணிப்பாளராக கடமையாற்றி வந்த இவர் விளையாட்டு துறைகளில் கிழக்கு மாகாணத்துக்கு பெருமைகளையும் சாதனைகளையும் பெற்றுத்தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment