ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதனடிப்படையில் புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி இன்று (29) 12 புதிய அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் மற்றும் 1 பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு,
அமைச்சர்களின் விபரம்
நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் - மஹிந்த ராஜபக்ஷ
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் - நிமல் சிறிபால டீ சில்வா
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் - சரத் அமுனுகம
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் - மஹிந்த சமரசிங்க
விவசாயத்துறை அமைச்சர் - மஹிந்த அமரவீர
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் - ரஞ்ஜித் சியம்பலாபிடிய
உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் - விஜேதாஸ ராஜபக்ச
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் - விஜித விஜயமுனி சொய்சா
விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் - பைஸர் முஸ்தபா
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் - டக்லஸ் தேவானந்த
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் - ஆறுமுகம் தொண்டமான்
சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் - வசந்த சேனநாயக்க
இராஜாங்க அமைச்சர்களின் விபரம்
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க யணஅமைச்சர் - வடிவேல் சுரேஸ்
பிரதி அமைச்சர்களின் விபரம்
சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் - ஆனந்த அழுத்கமகே

Post a Comment
Post a Comment