இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்தவுக்கு




இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் முத்துசிவலிங்கம் இதனைக் கூறினார்.