தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளியை குறைக்குமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இம் முறை வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்பட்டதனால், மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படடடுள்ளனர். இதனால் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment