தப்பிச் சென்ற ‘குடு சுத்தி’ பொலிஸில் சரண்




(இரோஷா வேலு) 
ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலிலிருந்து தப்பிச் சென்ற ‘குடு சுத்தி’ என்றழைக்கப்படும் பெண் நேற்று தனது சட்டத்தரணியுடன் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுள்ளார். இவ்வாறு சரணைந்தவரை கைதுசெய்த பொலிஸார் அவரை இன்று காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.