கலஹா வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தி, சேதங்களை ஏற்படுத்தினர் என்றக்குற்றச்சாட்டின் கீழ், மேலும் இருவரை கைதுசெய்துள்ளதாக, கலஹா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கலஹா வைத்தியசாலையில், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து, பொது சட்டத்தை மீறி, அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமளியில் வைக்கப்பட்டுள்ள 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (18) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, அவர்களை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment
Post a Comment