ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் பேராட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் உட்புகுவதை தடுப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த அனுமதியை வழங்கி உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Post a Comment
Post a Comment