இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பதில் தலைவராக வசந்த பிரியா ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment