ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுத் துாதுவர்களுடன் சந்திப்பு




 ஐ.தே.க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளி நாட்டு ராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு தற்சமயம் கொழும்பில் இடம் பெற்று வருகின்றது.