தொடரும் அடை மழையினால், நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இலங்கையின் பாராளுமன்றம் தியவன்ன ஓயவில் அமைக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை பெருக்கெடுத்ததால், நாட்டின் தலைநகரான சிறி ஜெயவர்த்தனபுரயினைச் சுற்றியுள்ள தியவென்ன ஓயவிலும் நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பாராளுமன்றில் நீர் உட்புகாமல்.இருப்பதற்கு இலங்கை இராணுவம் மண் மூட்டைகளை அடுக்கி வெள்ள நீர் உட்புகாமல் இருக்க பாதுகாப்பு அரண் அமைக்கின்றது.
Post a Comment
Post a Comment