வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாகிகள்




கடந்த 2018 / 09 / 09 ம் திகதி வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்ஆ பள்ளகவாசலின் 31 பேர் கொண்ட புதிய நிருவாகத் தெரிவின் பின்னர் மீண்டும் பதவிவழியிலான புதிய நிருவாயிகளை தெரிவுசெய்யும் ஒன்றுகூடல் கடந்த 2018 / 09 / 30ம்திகதி அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் இறக்காமப் பிரதேச கலாச்சார உத்தியோகத்தரின் தலைமையில் வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன் நிருவாயிகள் பின்வருமாறு. ....
👉 புநிய தலைவராக
அஷ்ஷெய்க் ஹாமித் லெப்பை ( மதனி  ) அதிபர் ஸலபி அரபுக்கல்லூரி.
👉 உபதலைவர்
அல் ஹாஜ் A. ஆதம் லெப்பை.
தலைவர் அன்வர் ஜும்ஆ பள்ளிவாசல்
👉 செயலாளர்
A.R.M. அலியார்.
👉 உப செயலாளர்
அல் ஹாஜ் K.L. கலீல்.
திருமணப் பதிவாளர்
👉 பொருளாளர்
S.M. பிர்தெளஸ் முதலாளி
உரிமையாளர் ஸமாம் மோட்டார்
.அல் ஹம்துலில்லாஹ்.