ஜனாதிபதியின் விஷேட உரை




அரசியலில் ஈடுபடும் நாம் விஷேடமாக கவனத்திற்கொள்ள வேண்டியது எந்த கட்சி, வடக்கா அல்லது தெற்கா என்பது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது.கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரணில் பிடிவாதமாக இருந்ததாக சிறிசேன குற்றச்சாட்டு.

இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது கொல்ல சதி நடந்ததால் வேறு வழியின்றி ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று

அரசியல் மாற்றம் தொடர்பில் நாட்டு மக்களுக்கான விஷேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.