பொரலஸ்கமுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரி ஒருவரை, இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி, இன்று (09) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment