தெபுவன பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி நிதியுதவி




அண்மையில் தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். 

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.