பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் சட்ட நிலமை என்பன சட்ட மா அதிபரின் வரையரைக்குள் கருத்து தெரிவிக்க முடியாது என்று சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய கூறியுள்ளார்.
கடந்த 27ம் திகதி சபாநாயகரால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு வழங்கிய பதில் கடிதத்தில் சட்ட மா அதிபர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
கடந்த 26ம் திகதி பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் சம்பந்தமாக சட்ட ரீதியான விளக்கம் கேட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த 27ம் திகதி சட்ட மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

Post a Comment
Post a Comment