பனங்காட்டில், முதிய பெண்மணி நச்சுப் பதாத்தம் உட்கொண் டு உயிரிழப்பு




அக்கரைப்பற்று, வைத்தியசாலை வீதி,பனங்காட்டைச் சேர்ந்த தியாகராசா ஞானம்மா 72 வயது பெண் ஒருவர், ஏதோவொரு நச்சுப் பாதத்தத்தை உட்கொண்டதால், அவரது குடும்பத்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையில்  நேற்றிரவு அனுமதித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி ,அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர் தியாகராசா ஞானம்மா, வயது 72 என்பதாக அக்கரைப்பற்றுப் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

இவரது மரண விசாரணைகளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி கே. சமீம் நடத்தினார்.