தொண்டர் ஆசிரியர்களின் கவனயீர்ப்பு




செந்தூரன் பிரதீபன்
நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி, வடமாகாண தொண்டர் ஆசிரியர்களால், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னாள் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆசிரியர் ஒன்றியம், ஆளுநரின் அலுவலகத்துக்கு முன்னால் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தபோதும், எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கபெறவில்லையெனவும் இதனால் தாங்கள் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டது.