பொத்துவிலில் "உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்"




பொத்துவில், மர்ஹூம் J பைசல் ஹூசைன் (நழீப்) அவர்களின் இரண்டு ஆண்டு நிறைவாகவும்,  வொண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 1 1 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் மாபெரும் இரத்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

2018.10.06ம் திகதி காலை 8 மணிமுதல் பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் இடம்பெற இருப்பதால் அனைபேரையும் அன்புடன் கழந்து கொள்ளுமாறு அழைக்கின்றார்,பொத்துவில்.வொண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் செயலாளர்,எம். ஐ. றிகானுதீன்